அப்படியானால் நீ

உன் மௌனத்தை
மொழிபெயர்த்தேன்
கவிதை என்றார்கள்..

உன் வார்த்தைகளை
வகைப்படுத்தினேன்
கவிதை என்றார்கள் ..

உன் வடிவத்தை
வார்தைகளாக்கினேன்
அதையும் கவிதை என்றார்கள்

அப்படியானால் நீ.......

எழுதியவர் : parkavi (30-May-15, 5:46 pm)
Tanglish : appadiyanaal nee
பார்வை : 175

மேலே