பொய் மௌனங்கள்
கனவிலே நானே
கரைகிறேன் மானே
காதல் வந்தப் பின்னே!
தினம் தினம் என்னைத்
துரத்துதேப் பெண்ணே
உந்தன் முகம்தானே!
பொய் மௌனங்கள் என்ன?
துயரங்கள் கண்ணைத் தின்ன,
உன் வார்த்தைக்காக வாழ்கிறேன்!
கனவிலே நானே
கரைகிறேன் மானே
காதல் வந்தப் பின்னே!
தினம் தினம் என்னைத்
துரத்துதேப் பெண்ணே
உந்தன் முகம்தானே!
பொய் மௌனங்கள் என்ன?
துயரங்கள் கண்ணைத் தின்ன,
உன் வார்த்தைக்காக வாழ்கிறேன்!