என் செவிகளில்

உறங்கும் வேலையில்
இறக்கம் இல்லையா உனக்கு !
அரங்கம் அதிர நீ கொடுத்த
உரையால்
உதிரம் கசிகிறது என் செவிகளில் !

எழுதியவர் : முகில் (30-May-15, 4:16 pm)
Tanglish : en sevikalil
பார்வை : 97

மேலே