நகம் கடிக்காதே

நீ கடித்துப் போடும் ஒவ்வொரு
நகமும் -- என்
அகம் கிழிக்குதடி - நான்
எழுந்து நடக்க முடியாமல்
விழுந்து கிடக்கிறேனே - உன்
கன்னத்தின் அரை அங்குல பள்ளத்தில் !
இடம் கிடைக்குமா - உன் உள்ளத்தில்
விடை தெரியாமல் நான் !

எழுதியவர் : முகில் (30-May-15, 4:21 pm)
Tanglish : nagam kadikkaathe
பார்வை : 110

மேலே