காதலரே

இணையா இருப்புப்பாதை..
உங்கள் காதலைமட்டும்..
இனைக்கவா போகின்றது
போராடும் துணிவின்றி..
தண்டவாளத் தஞ்சமேன்
காதலரே..

எழுதியவர் : moorthi (30-May-15, 5:52 pm)
பார்வை : 351

மேலே