நியதி

மாயாவிகள்,
இந்த காதல் காளைகள் !
வந்து பழகி தங்கி கவி படைத்து,
நெஞ்சவெள்ளத்தில் நேசமாய் பயணித்து,
மோசமாய் வஎசம்கலைத்து பறந்திடும்,
மாமிச பட்சினிகள்,
எங்கள் அழகு மாயாவிகள் !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (30-May-15, 9:04 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 56

மேலே