விழி எழுதும் கவிதை

உன் விழி கவிந்தால்
என் நெஞ்சில் கவிதை விரியும்
உன் புன்னகை இதழ் மலர்ந்தால்
கவிதைகள் தொடரும்
புரிந்து உன் கண்ணசைந்தால்
கவிதைகள் காதலில் மலரும் !
~~~கல்பனா பாரதி~~~
உன் விழி கவிந்தால்
என் நெஞ்சில் கவிதை விரியும்
உன் புன்னகை இதழ் மலர்ந்தால்
கவிதைகள் தொடரும்
புரிந்து உன் கண்ணசைந்தால்
கவிதைகள் காதலில் மலரும் !
~~~கல்பனா பாரதி~~~