சின்னப் பின்னல் சிங்காரி - 12256

பஞ்சு மிட்டாய் கன்னக் காரி
பாசம் உள்ள குரும்புக் காரி
சின்னப் பின்னல் சிங்காரி
சிரித்து மயக்கும் அலங்காரி
பெண்ணாய் பிறந்தே இவள்
பெருமிதம் கொள்கிறாள்
பெண்பிள்ளை வேண்டுமென
பேராசை கொள்ளச் செய்கிறாள்
பஞ்சு மிட்டாய் கன்னக் காரி
பாசம் உள்ள குரும்புக் காரி
சின்னப் பின்னல் சிங்காரி
சிரித்து மயக்கும் அலங்காரி
பெண்ணாய் பிறந்தே இவள்
பெருமிதம் கொள்கிறாள்
பெண்பிள்ளை வேண்டுமென
பேராசை கொள்ளச் செய்கிறாள்