இது அவசியம்

ஆணவம் வந்தால் அழிவு வரும்
ஒழுக்கம் வந்தால் அனைத்து சிறப்புகளும் வரும்
விளக்கம் என்பதே வாழ்க்கைக்கு வந்த மகாக்கலக்கம்
கலக்கம் என்பதுத் தோல்விக்கு வந்தத் துணைசெல்வம்
இன்பம் வந்தால் துன்பம் வரும்
துன்பம் வந்தால் வருத்தம் வரும்
இதுவும் ஒருநாள் கடந்துபோகும்
கவலைகளும் கனவுப்போல் மறைந்துப்போகக் கூடும்
பொறாமைப் படாதே பேரழிவு நிச்சயம்
கருணை வந்தால் அனைத்து செல்வமும் வரும் உனக்கு
ஆத்திரப்படாதே அமைதியை இழக்காதே அழிந்துப்போவாய்
கோபப்படாதே குலைந்துப்போவாய்
நிறைய ஆசைப் படாதேநேர்கதியை நின்று விடுவாய்
அமைதிக் கடலிலும் பெரிது அதை என்றும் மறவாதே .......... என் அன்புத் தோழனே !