பிரிவு

புரியவில்லை,

உன்னைப் பிரிந்ததால் துக்கப்படுவதா?

உன் நினைவுகளோடு வாழ்வதால் சந்தோசப்படுவதா?

துக்கத்திற்கும் சந்தோசத்திற்கும் இடையில் நான்

எழுதியவர் : செய்யது அபுதாஹிர் (1-Jun-15, 1:10 pm)
Tanglish : pirivu
பார்வை : 519

மேலே