உன் நினைவு மட்டும் நிஜமடி என்னுள் 555

அன்பே...
நீ எனக்கு கொடுக்கும்
மௌனமும்...
சில நேரத்தில் நீ கொடுக்கும்
வெற்று காகிதமும் ஒன்றுதானடி...
உன் மௌனமும்
சொல்லும் வார்த்தைம்...
என்ன என்று
தெரியாமலும்...
நீ கொடுத்த காகிதம் என்ன எழுத
நினைத்த என்று தெரியாமலும்...
என் இதழ்கள் எதையோ
முனுமுனுத்துக்கொண்டே இருக்குதடி...
உன்னைத்தவிர வேறு யாரும்
இதில் மிஞ்சி நிற்க முடியாது...
வார்த்தைகள் இன்றி
என்னை கொள்ளும் போது...
கலைத்துவிடதே உன்
மௌனத்தை...
எப்போதும் இருந்துவிடு
மௌனமாகவே.....