நினைத்துக் கொன்டிருக்கின்றேன்

நினைக்கின்றேன் உன்னை

மறக்க வேண்டும் என்று,

ஆம்!

உன்னை மறக்க வேன்டும் என்றே

உன்னை நினைத்துக் கொன்டிருக்கின்றேன்

இன்றுவரை!

எழுதியவர் : செய்யது அபுதாஹிர் (1-Jun-15, 1:04 pm)
பார்வை : 505

மேலே