குருவின் உபதேசம்

ஏதோ ஒரு ஜனசந்தியில்
என் பயணம் நுழையும்..
நேரம் ...
என் பிறப்பிற்கு
அர்த்தம் புரியலாம்..
புரியாமலும் போகலாம்..
அதுவரையில்..
உங்கள் பரமார்த்த குருவாக
என்னை ஏற்று..
என் வழியில் வாருங்கள்..
உங்கள் மீட்புக் காலத்தில்..
உங்களுக்கு அது உதவக்கூடும்!
நம்பிக்கைதான்
வாழ்க்கை!

எழுதியவர் : பால கங்கா (1-Jun-15, 1:45 pm)
சேர்த்தது : பாலகங்காதரன்
பார்வை : 850

மேலே