முயற்சி

வேர் கடலை வியாபாரத்தை கூட
வியர்க்க வியர்க்க செய்பவனால் தான்
வேர் விட முடியும் தொழிலில் ..!

..சுஜிமோன்

எழுதியவர் : சுஜிமோன் (2-Jun-15, 9:26 pm)
சேர்த்தது : sujimon
Tanglish : muyarchi
பார்வை : 75

மேலே