தன்னிலை விளக்கம்

தூய தமிழறியா தமிழன் யான்
ஆயகலை கவியறிய ஆசை வந்து
பாயும் வார்த்தைப் பாவென தொடுத்து
தூயதுணை திருத்தத் தந்தேன்

எழுதியவர் : வாசு சீனிவாசன் (2-Jun-15, 10:14 pm)
சேர்த்தது : Vasu Srinivasan
Tanglish : thannilai vilakam
பார்வை : 101

மேலே