இன்று ஒரு கவிதை
இன்று ஒரு கவிதை
=======================================ருத்ரா
எழுதிச்செல்லும் விதியின் கை
எழுதி எழுதி மேற்செல்லும்
நாம் அதைப் படிப்பதோ
"ப்ரெய்லி முறை"யில் தான்
இன்று ஒரு கவிதை
=======================================ருத்ரா
எழுதிச்செல்லும் விதியின் கை
எழுதி எழுதி மேற்செல்லும்
நாம் அதைப் படிப்பதோ
"ப்ரெய்லி முறை"யில் தான்