என் தோழா

அம்மா கொடுத்த நம்பிக்கை ....
எனக்கு ஆறுதல் ................
காதல் கொடுத்த நம்பிக்கை
எனக்கு இன்பம் .................................
தோழன் கொடுத்த நம்பிக்கை......
எனக்கு மறு ஜென்மம் ................

எழுதியவர் : கீர்த்தி ஸ்ரீ (3-Jun-15, 7:37 pm)
Tanglish : en thozhaa
பார்வை : 172

சிறந்த கவிதைகள்

மேலே