கவிதையின் ரசனை

நீ
ஏன் என்னை காதலித்தாய் ..
காரண காரியம் கேட்காதீர் ...
காதல் ரசனையற்று விடும் ....!!!
கவிதைக்கும் ....
காரண காரியம் கேட்காதீர் ....
கவிதையின் ரசனை ...
கெட்டு விடும் ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்

எழுதியவர் : கே இனியவன் (4-Jun-15, 11:34 am)
பார்வை : 80

மேலே