துளித் துளியாய் +9 -ரகு
கோயிலுக்குள்
நுழையாத உறுத்தல்களோடு
வாங்கிய அன்னதானத்தை
ஓர் மூதாட்டியோடு
பகிர்ந்து கொண்டேன்
பசியாறிய
அவள் புன்னகையில்
கிடைத்தது
அம்பாளின் தரிசனம்!!
கோயிலுக்குள்
நுழையாத உறுத்தல்களோடு
வாங்கிய அன்னதானத்தை
ஓர் மூதாட்டியோடு
பகிர்ந்து கொண்டேன்
பசியாறிய
அவள் புன்னகையில்
கிடைத்தது
அம்பாளின் தரிசனம்!!