மலர்நங்கை

மலை ராணி மடியில் பிறந்த மலர்
சுபம் தரும் நயமிக்க மனோஹர மகள்
கடுகு அளவு நீ சிரிப்பின்
கொள்ளை போகுது என் மனம்
கடிந்து நீ பேசுகையில்
குருதி கசியும் என் மனம்
சுபம் தரும் மலராய் என் வாழ்வில் வந்து
பிரிவு என்னும் மீள துயரம் தந்து சென்றதென்
மாயம் என்னவோ மலரே

எழுதியவர் : உத்தம வில்லன் (4-Jun-15, 1:03 pm)
சேர்த்தது : கணேஷ். இரா
பார்வை : 152

மேலே