பேசும் மௌனம்

பேசும் வார்த்தை விட பேசாத மௌனத்திற்கு அதிகம் அர்த்தம் உண்டு!
பேசும் வார்த்தை எல்லோர்க்கும் புரியும் ஆனால்
மௌனம் உன்னை நேசிபவர்களுக்கு மட்டும் தான் புரியும்!!!

எழுதியவர் : (4-Jun-15, 2:46 pm)
சேர்த்தது : ப்ரியஜோஸ்
Tanglish : pesum mounam
பார்வை : 90

மேலே