பூசணி அல்வா

பூசணி அல்வா பரிமாறும் உன்னை
போசனி யெனப் பகருமோ என்மனம் ?
நாசியுள் புகும் நறுநெய் மணம்
காசி போகினும் காணோம் இக்குணம்
ஆசையூறிய இது அல்லவா அல்வா ?
நேசமுடன் நவின்றேன் நன்றி.

எழுதியவர் : வாசு சீனிவாசன் (4-Jun-15, 1:02 pm)
சேர்த்தது : Vasu Srinivasan
பார்வை : 70

மேலே