காதல் தோல்வி
காதலியே
உன் கழுத்தில் ஏறிய
மஞ்சள் கயிறு
உன்னை வாழ வைத்தது ..
என் கழுத்தில் ஏறிய
தூக்கு கயிறு
என் வாழ்வை முடித்தது...
காதலியே
உன் கழுத்தில் ஏறிய
மஞ்சள் கயிறு
உன்னை வாழ வைத்தது ..
என் கழுத்தில் ஏறிய
தூக்கு கயிறு
என் வாழ்வை முடித்தது...