களத்து மேட்டில்
 
 
            	    
                கம்பியில்லா இணையத்தோடு 
கணினியின் உதவியோடு 
களத்து மேட்டுக்கு சென்றேன் 
கவிதையும் பல பல வந்தது 
காற்று அடிக்கும்போதெல்லாம் 
கவிதையும் தூக்கிக்கொண்டு பறக்கிறது
இணையத்தில் பதியவைக்க முடியாமல் 
ஏங்க வைத்த என் கவிதையாக இப்படிதான்.
 
காற்று உள்ளபோதே தூற்றனுமென்று 
கணினி இணையமும் சைகை கிடைக்காமல் 
கவிதை சொல்கிறது,
காலம் மாறினாலும் 
கன்னி தமிழ்  பழமொழி மாறதுதான்
"காற்றுள்ளபோது தூற்றி கொள் 
கணினி இணைய சேவைக்கு சைகையை  ஏற்று கொள் "
 
 
                     
	    
                

 
                                