தனிமையில் - சகி

என் கனவுகளும்
கைக்கோர்த்து
நடைபோடுகிறது ....

என் நிழல் போலவே
என்னுடன் தனிமையில் ...

எழுதியவர் : சகி (5-Jun-15, 3:38 pm)
பார்வை : 283

மேலே