இடைவெளி நொடிகளில்
இடைவெளி நொடிகளில்
~~~~~~~~~~~~~~~~~~~~
ஒவ்வொரு சொல்லிற்கும்
நீ கொடுத்த இடைவெளி ..
நிற்கின்ற நொடிகளில்
உட்சுவாச இதயத்தை
உடைத்தெறிக்கும் கூர் உளி ..
- தேன்மொழியன்
இடைவெளி நொடிகளில்
~~~~~~~~~~~~~~~~~~~~
ஒவ்வொரு சொல்லிற்கும்
நீ கொடுத்த இடைவெளி ..
நிற்கின்ற நொடிகளில்
உட்சுவாச இதயத்தை
உடைத்தெறிக்கும் கூர் உளி ..
- தேன்மொழியன்