கடிதம்

மாண்டு கிடக்கிறது
கதவோரம் ஓர் கவிதை

எனக்காக நீ எழுதிய
முதல் கடிதம்
சுருக்கங்களுடன்

எழுதியவர் : கோபி (7-Jun-15, 8:18 pm)
Tanglish : kaditham
பார்வை : 92

மேலே