உன் மௌனம்

உன் மௌனத்தை
வெறுத்த நான்,
இப்போது ரசிக்கிறேன்!
காரணம்
அது என் நினைவை
உன்னுள் அதிகரிக்கும் என்பதால் அல்ல..........
உன் இதழ் சுரக்கும் நீரினில்
என் நினைவு அசை போடும் என்பதால் ..........


என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்

எழுதியவர் : (8-Jun-15, 11:23 am)
Tanglish : un mounam
பார்வை : 108

சிறந்த கவிதைகள்

மேலே