காதல்

முகில்களை நூல் நூலாய்
பிரித்துப் போகும் காற்று …
நெஞ்சத்தை நூல் நூலாய்
கிழித்துப் பார்க்கும் காதல்…

எழுதியவர் : தண்மதி (8-Jun-15, 10:40 am)
சேர்த்தது : தண்மதி
Tanglish : kaadhal
பார்வை : 87

மேலே