நீ யாருக்காக

நீர் ஊற்றிய எனக்கு
நீ தேன் தரவில்லை!

என்
மனதில் வேர் ஊன்றி விட்டு
மலரை மட்டும் வேறு கைகள்
பறிக்க அனுமதித்து விட்டாய்!

நிசமாக நான் இருக்கும் பொது
நிழல் கூட தர மறுத்துவிட்டாய் !

மலரே, இப்படி
வண்ணம் மட்டும் எனக்கு காட்டிவிட்டு,
வாசத்தை வாரி வழங்கி விட்டாய் !

நீ யாருக்காக....................


என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்

எழுதியவர் : (8-Jun-15, 11:43 am)
Tanglish : nee yarukkaga
பார்வை : 98

சிறந்த கவிதைகள்

மேலே