காத்திருக்கிறோம்

குறுந்தகவல் தரும்
உன் சிறு புன்னகை
ஒளி சிதறல் செய்யும்
உன் திரு விழிகள்
இவைகளுக்காய்
காத்துக்கிடகின்றோம்,
நானும் என் புகைப்பட கருவியும் !!

எழுதியவர் : ராஜகொடி (8-Jun-15, 11:48 am)
சேர்த்தது : rajakodi
Tanglish : kaathirukirom
பார்வை : 88

மேலே