செப்பு திருமேனி

என் காதலியை விட
உனக்காகவே அதிகம்
கவிதைகள் எழுதியுள்ளேன்!

காரணம்
காதலி இல்லாத கவிங்கனுக்கும்
நீ காதலி என்பதால்...........

என்
கவிதையின் வரிகள்
உனக்கு என்றாவது பிடித்தால் - உன்
தேய்வினை ஓரிரு நாட்கள்
நிறுத்திவை ------உன்னை போல்
ஒரு 'செப்பு திருமேனி ' செய்துவிடுவேன்!

என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்

எழுதியவர் : (8-Jun-15, 2:19 pm)
சேர்த்தது : மனிமுருகன்
பார்வை : 91

மேலே