கார்மேகத்தின் கவிதை

கார்மேகத்தின்
கவிதைதான் 'மழை துளி'
அது காதலின்
வெற்றிக்காக என்றால், விளைச்சல்.........
தோல்விக்காக என்றால், வெள்ளம் ......
என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்
கார்மேகத்தின்
கவிதைதான் 'மழை துளி'
அது காதலின்
வெற்றிக்காக என்றால், விளைச்சல்.........
தோல்விக்காக என்றால், வெள்ளம் ......
என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்