காகிதம்

பிறப்புக் குறிப்பிலும் நீதான்
இறப்புக் குறிப்பிலும் நீதான்
நாள்தோறும் நடக்கவிருக்கும்
நாள்காட்டியிலும் நீதான்.....

உன்னைப் புரட்டியே
புத்தியைத் தீட்டுகிறது உலகமே
உன்னைப் புரட்டாதவன்
உலகில் பிறக்காதவன்...

எழுதியவர் : பீமன் (9-Jun-15, 10:19 pm)
பார்வை : 68

மேலே