புரிந்த பின்

அவன் குரலில்
ததும்பிய உணர்வுகள்
ஏமாற்றம்
என் மனதில்
மலர்ந்த புது
மாற்றம்
நட்பினை நம்பா
உறவுகள் ஈனக்
குற்றம்
அறியேன் மானிட
உன் முகமூடித்
தோற்றம்
புரிந்த பின்
உண்மையில்லா உறவுகள்
முற்றும்
அவன் குரலில்
ததும்பிய உணர்வுகள்
ஏமாற்றம்
என் மனதில்
மலர்ந்த புது
மாற்றம்
நட்பினை நம்பா
உறவுகள் ஈனக்
குற்றம்
அறியேன் மானிட
உன் முகமூடித்
தோற்றம்
புரிந்த பின்
உண்மையில்லா உறவுகள்
முற்றும்