அன்பு - பனைமரம்
இந்த உலகில் விலை மதிப்பு இல்லாதது
"அன்பு" தான்..............
விலை இல்லாமல் கிடைப்பதால் தான்
அதன் மதிப்பு யாருக்கும் தெரிவதில்லை..........
இந்த அன்பு பனைமரம் போல
நட்பு என்ற அன்பில் விழுந்தால் நுங்கு
காதல் என்ற அன்பில் விழுந்தால் சங்கு ........!!!!!