கேளுங்கள்

உங்களை அறிந்தவர் நீங்களென்றால்
பிறர் தூற்றல்கள்
உங்கள் செவிமடல் சேராது !!

எழுதியவர் : இரா.மோகனசுந்தரி (13-Jun-15, 9:59 am)
Tanglish : kelungal
பார்வை : 76

மேலே