கற்றுக்கொடுக்கவில்லை

வீட்டில் சண்டை
என் தாய்க்கும் தந்தைக்கும்
சோகத்தோடு சென்றேன் பள்ளிக்கு

பள்ளியில் சண்டை
என் நண்பனுக்கும் மற்றொரு நண்பனுக்கும்
சோகத்தோடு சென்றேன் வீட்டிற்கு

வீட்டில் மீண்டும் சண்டை – நல்லவேளை
என் தாய் தந்தையர்
சிரிக்கக் கற்றுக்கொடுக்கவில்லை
கற்றுக்கொடுத்திருந்தால் அழுகையின் வலி தெரிந்திருக்குமல்லவா ......!

எழுதியவர் : ராஜா (13-Jun-15, 2:29 pm)
சேர்த்தது : ராஜா
பார்வை : 122

மேலே