காதல்

காதலிக்கும் பொழுது
தெரிந்த வார்த்தை
கல்யாணத்திற்குப் பிறகு
மறந்துப்போனதே
காதல் ......!

எழுதியவர் : ராஜா (13-Jun-15, 2:31 pm)
சேர்த்தது : ராஜா
Tanglish : kaadhal
பார்வை : 114

மேலே