கனவு

கனவு
""""""""""
அன்பே நீ கனவில்
அடிக்கடி வருவதால்
நான் கண்ணே
திறப்பதில்லை!

கனவுலகில் என்னுடன்
குடித்தனம் நடத்துவது,
உண்மையானால்"""
நான் குருடாவதும்
உண்மை!

லாஷிகா

எழுதியவர் : லவன் டென்மார்க் (13-Jun-15, 11:46 pm)
Tanglish : kanavu
பார்வை : 79

மேலே