நினைவில்லையா
ஒரே பனை ஓலையில்
பங்கு போட்டு பதநீர்
குடித்தது நினைவில்லையா
பாய்மர படகில் காற்றை
கிழித்து அலை நடுவே
பயணம் செய்தது நினைவில்லையா
பூத்து குலுங்கும் ரோஜா
நடுவே சிரித்து பேசி
மகிழ்ந்தது நினைவில்லையா
கோமா நிலையில் காதலி
கோவளம் கடற்கரையில் காதலன்
நினைவில்லாமல் ...