அன்பு

உனக்காக கவிதை
எழுத எண்ணுகையில்
கண்கள் வருணனைத்
தேடி திரிகிறது ...........
இதழ்கள் வார்த்தையை
வாரி சுருட்ட எண்ணுகிறது.............
மனம் கவிஞரின்
கவிதையை களவாட நினைக்கிறது .............
பேனாவும் பித்து பிடித்து திரிகிறது
பிட் அடிக்க ..........
இவை அனைத்தும்
சேர்ந்தும் சோர்ந்தும்
சொன்னது உன்
பெயரையே !!!!!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : பொன்மொழி (14-Jun-15, 12:30 pm)
Tanglish : anbu
பார்வை : 235

மேலே