இரவு 10 மணி
டொக் ..டொக் .....
யாரு ?குயில் குரல் கேட்டு கதவை திறந்தது .....
நீங்களா ?
நானே தான் .....
என்ன தைரியத்தில் இப்ப வந்த ......
உன் வீட்டுக்காரர் வெளிய போனத பார்த்தேன் ..அதான்....ஆசையாய் நெருங்கினான் .....
நீங்க இப்ப கெளம்புங்க .....நைட் 10 மணிக்கு வாங்க ....
இப்ப ஏன் வேணாம்னு சொல்ற .....
அவர் ஒரு வாரம் டூர் போறார் ..அதான் சொல்றேன் ...
சரியாய் 10 மணிக்கு வருவேன் ...ஏமாத்திடாதே........
இல்ல வாங்க ......
சரியாய் 10 மணிக்கு வந்தான் .....
வாங்க ......
ஆசையாய் நெருங்கினான் .......
இருங்க என்ன அவசரம் ......
டொக்....டொக்... டொக்.....
யாரோ கதவ தட்டுறாங்க .......
இப்ப நான் எப்படி வெளிய போறது ......மாட்டிகிட்டேனே ......
இருங்க யாருன்னு பார்கிறேன் .......
ஐயோ ஏன் வீட்டுக்காரர் ......
வேற வழியே இல்ல ...
என்ன பண்ண போறிங்க ?
உன் வீட்டுகாரன கொலை பண்ண போறேன்...
ஐயோ .....
.......................
........................
.........................
...................
அட கடவுளே படிச்சிகிட்டு இருந்த கதை"ல கடைசி பக்கம் கிழிஞ்சி இருக்கு ........ il