மனிதம்
இல்லை என்ற ஏழையிடமும்
இருப்பதைப் பகிர்ந்திடும் இதயம் இருக்கும்
எல்லாமிருக்கும் பணக்காரனிடமும்
அள்ளி வழங்கும் மனம் இருக்கும்
இந்தக் குணமிருக்கும் மனிதரிடத்தில்
மனிதத்தின் அடையாளமிருக்கும் !
----கவின் சாரலன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
