எதற்காக

எதற்காக ?
பிறந்தோம் எதற்காக ?
கல்வி கற்றோம் காசுக்காக
உழைத்தோம் உணவுக்காக
திருமணம் பிள்ளைக்காக
உணவு உடலுக்காக
உடல் நோய்க்காக
நோய் மருந்துக்காக
மருந்து மரணத்துகாக
மரணம் எதற்காக ?

என்றும்,
கமலக்கண்ணன்

எழுதியவர் : கமலக்கண்ணன் (14-Jun-15, 7:09 pm)
Tanglish : etharkaaga
பார்வை : 337

மேலே