முற்றத்து நினைவுகள்

கட்டற்று குவிந்து வரும்
முற்றத்து நினைவுகளை
சத்தற்று நோக்குகிறேன்
முட்டி முட்டி அழுகின்றன
உன் முத்தங்கள்..
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (15-Jun-15, 10:52 am)
Tanglish : mutrathu ninaivukal
பார்வை : 135

மேலே