முள் வேலி

கோடி நட்சத்திரங்கள்
நிலவை நெருங்க முடியா
முள் வேலிகள் அமைத்தாலும்,
ஓடி போய் தொட்டுவிடும் -என்
தமிழ் சொல்லும் கவிதை வரிகள்.....................
நிலவை தொடும் என் கவிதைகள்
உன் நினைவை தொடும்
காலம் -----------மிக அருகில் .......
என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்