வறட்சி

பசியுள்ள விதைகள்
மண் என்ற தட்டினை
கையில் ஏந்தி நிற்கும்போது..

அன்னையான மேகம்
மழை எனும் அமிர்தத்தை
வழங்க மறுக்கலாமா?...

எழுதியவர் : பார்த்திப மணி (15-Jun-15, 6:58 pm)
பார்வை : 216

மேலே