என் கனவு

உங்கள் கனவு நபர்
உங்களது கணவனாகாமல் போகலாம்
ஆனால்
உங்கள் கணவனாக போகும் நபர்
உங்களது கனவுகளை நிறைவேற்றலாம் !!

எழுதியவர் : இரா.மோகனசுந்தரி (15-Jun-15, 11:28 pm)
சேர்த்தது : r.mohanasundari
Tanglish : en kanavu
பார்வை : 112

மேலே