ஆள் தேவை
"நாடு ரொம்பதான் கெட்டுக்கிடக்கு" "எப்படி சொல்றே?" "விமான கடத்தலில் ஈடுபடும் கும்பலுக்கு விமானத்தில் சமைத்து போட ஆள் தேவை என்று விளம்பரம் வந்திருக்கு.."